தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு? “இது கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சி” கோவை தாக்குதல் சம்பவத்தால் கொதித்தெழுந்த அண்ணாமலை..!!
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோவையின் கணபதி பகுதியில் கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், இளைஞர் ஒருவரை மிகக் கொடூரமாகத்…
Read more