அடக்கொடுமையே… பள்ளி முடிந்த பிறகு குட்டைக்கு சென்று குளித்த மாணவர்கள்… நீரில் மூழ்கி 6 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்….!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அஸ்பரி மண்டல் கிராமத்தில் உள்ள ஒரு குட்டையில் குளிக்கச் சென்ற 6 பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்குச் செல்லாமல்,…

Read more

Other Story