“ஹே மின்னலே”… அமரன் படத்திலிருந்து ஜிவி பிரகாஷின் 700-வது பாடல் வெளியீடு… இணையத்தை கலக்கும் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். அதன்பிறகு இந்த படத்திற்கு ஜிவி…
Read more