சொகுசுக் கப்பலில் நடந்த அந்த ஒரு அருவருப்பான சம்பவம்! – தட்டிலிருந்த பிட்சா… சொறிந்த பாதங்கள்!.. இன்ஸ்டாகிராமை உலுக்கிய 11 மில்லியன் வியூஸ் வீடியோ பின்னணி..!!!
கார்னிவல் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் செய்த அருவருப்பான செயல், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் குறிப்பிடப்பட்ட இந்த வீடியோவில், உணவகத்தில் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து உணவருந்தும் பெண் ஒருவர், தனது…
Read more