“நம்மள மாதிரியே சிரிக்கும் மனிதக் குரங்குகள்..! மில்லியன் ஆண்டுகள் பழமையான ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்…!!!”
மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ‘சிரிப்பு’ குறித்த ஒரு புதிய மற்றும் வியப்பூட்டும் அறிவியல் ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களும், சிம்பன்சி, பொனோபோ , கொரில்லா மற்றும் உராங்குட்டான் போன்ற மனிதக் குரங்கினங்களும் சிரிக்கும்போது, அவற்றின் சிரிப்பு…
Read more