2026இல் மீண்டும் ADMK ஆட்சி தான்; BJPஇல் இருந்து எங்களோடு சேருறாங்க… கெத்தாக பேசிய ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யாருடைய மனதையும் புண்படக்கூடாது. நானே இங்கு வந்து பேசுகிறேன் என்றால், ரொம்ப கவனமாக பேசுவேன். வார்த்தைகள் ரொம்ப நிதானமாகவும்…. அளந்தும்… சமுதாயத்தையோ…. சமூகத்தையோ….. தனிநபரையோ…. பெரிய அளவிற்கு தாக்கும் அளவிற்கு இருக்கக் கூடாது.அனைத்திந்திய அண்ணா திராவிட…
Read more