பக்தர்கள் வேடத்தில் வந்த பகீர் கும்பல்… ஆற்றுக்கால் பொங்கலில் சிக்கிய தமிழக பெண்கள் – பின்னணியில் பெரிய நெட்வொர்க்?..!!!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா சமீபத்தில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் திரண்ட இந்த விழாவைப் பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் கைவரிசை காட்ட முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த நான்கு…
Read more