“எவ்வளவு பிளான் போட்டு கதவை உடைச்சிருக்கான் பாருங்க!”- பிரபல நடிகை லோபமுத்ரா வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை.. போலிஸின் அதிரடி வேட்டை..!!!
சினிமா பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் திருட்டுச் சம்பவங்கள் எப்போதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான லோபமுத்ரா ராவத்தின் மும்பை வீட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட கொள்ளைச்…
Read more