“வைரத்தை இழந்தீங்க… தங்கத்தையும் விட்டுட்டீங்களே!” விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆதங்கம் “எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்கள் கடமை!” அதிர வைத்த அரசியல் பேச்சு…!!!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜயகாந்தை “வைரம்” என்றும், அவரது மகனாகிய தனக்கு அரசியலில்…
Read more