“தமிழ்நாட்டிற்கும் பவன் கல்யானுக்கும் தொடர்பு கிடையாது”…. திருமா ஆவேசம்…!!

பெரம்பலூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் விசிக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அதன்பின் அவர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு நிதி ஒதுக்காத காரணத்தால் தமிழக…

Read more

விசிக – வின் புல்லட் பேரணி…. பெண்கள் உட்பட 170 பேர் மீது வழக்குப்பதிவு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் அய்யாசாமி என்ற பட்டியலின மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் புல்லட் ஓட்டியதால் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதங்களால் அவரைத் தாக்கினர். இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ‘சமத்துவ புல்லட்…

Read more

மீண்டும் ஒரு மொழிப் போராட்டம்…. விசிக தலைவர் திருமாவளவன்…!!!

PMShri பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு வந்தால், மாணவர்கள் 3 மொழிகள் கற்க வேண்டும். இதன் மூலம், இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இந்தித் திணிப்பு நடைபெறும். தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழி போராட்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று ஒன்றிய பாஜக அரசை…

Read more

Breaking: மாநில கட்சி அந்தஸ்து…! விசிகவுக்கு பானை சின்னத்தை வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்… திருமாவளவன் மகிழ்ச்சி அறிவிப்பு..!!!

இந்திய தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்துள்ளது. நேற்று நாம் தமிழர் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி ஆக அறிவிக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றதால் தற்போது மாநில கட்சிகளாக…

Read more

திமுகவுக்கு செக்..! இது எங்களுக்கான நேரம்… 2026 தேர்தலில் விசிகவுக்கு 25 தொகுதிகள் வேண்டும்…‌ நேரடியாகவே கேட்ட வன்னி அரசு..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த ‌ பேட்டியின் போது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர்…

Read more

“அமித்ஷா பதவி விலகனும்” தண்டவாளத்தில் படுத்து விசிகவினர் போராட்டம்…. 50-க்கும் மேற்பட்டோர் கைது….!!

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்பூர் ரயில் நிலையத்தில் விசிகவினர் அமைச்சரவையில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில்…

Read more

நடிகர் ரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே ஆள் தான் சொன்னதா…? கொஞ்சம் சந்தேகமா தான் இருக்குது… விசிக எம்.பி ரவிக்குமார்…!!

தமிழக கட்சி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பாஜக மற்றும் திமுகவை சரமாரியாக விமர்சித்த அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணியின்…

Read more

திருமாவளவனை மேடையில் அவமானப்படுத்திய விஜய்…? கொந்தளிக்கும் விசிக எம்எல்ஏக்கள்… அடுத்தடுத்து குவியும் கண்டனம்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு திமுக கூட்டணி கொடுத்த அடுத்ததால்தான் கலந்து கொள்ளவில்லை என்று கூறிய நிலையில் அவரை விசிக நிர்வாகிகள் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் விசிக கட்சியின் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன்,…

Read more

மகாராஷ்டிரா தேர்தல்…. நோட்டாவை விட கம்மியான வாக்குகளை பெற்ற விசிக வேட்பாளர்….!!!

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பட்டனர். அதில் 132 இடங்களில் பாஜக முன்னிலை இருந்தது. 55 இடங்களில்…

Read more

3-வது பெரிய கட்சி விடுதலை சிறுத்தைகள் தான்… 25 தொகுதிகள் கேட்க முடிவு… கட்சியை பலப்படுத்தும் பணியில் திருமாவளவன்…!!

வருகின்ற 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திமுக கடந்த 3 மதங்களுக்கு முன்பே தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அது…

Read more

விசிக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைப்பு… விரைவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்…!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் விரைவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். கடந்த ஜூலை…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… விசிக எடுத்த முக்கிய முடிவு… திருமா அதிரடி..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் விசிக கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக தற்போது விசிக கட்சியின் மாவட்ட நிர்வாகம்…

Read more

“65 பேர் பலியான நிலையில் ரூ. 1200 கோடி சம்பாதிச்சிருக்காங்க”.. இது மது ஒழிப்பு மாநாடா..? இல்ல மது பிரியர்கள் மாநாடா…? பாஜக எச். ராஜா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் இன்று மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேட்டியில்…

Read more

“திமுகவின் 3-வது குழலாக விசிக துணை நிற்கும்”… திருமா பரபரப்பு பேச்சு…!!!

திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவில் திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து…

Read more

திருமாவளவனுக்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்… ” விசிகவுடன் கைகோர்க்கும் தவெக…? அக்.2 ல் காத்திருக்கும் மெகா சம்பவம்..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அக்டோபர் 2 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்த நிலையில் அவர்கள் கலந்து…

Read more

இபிஎஸ் உடன் கைகோர்க்க ரெடி… நேரடியாக அழைத்த திருமா…. உதயநிதி சொன்ன ஒத்த வார்த்தை… திமுகவின் ரியாக்ஷன் இதுதான்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக கட்சிக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதான் தற்போது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் அதிமுகவுடன்…

Read more

தமிழகத்தில் முதல் முறை…. ஸ்கெட்ச் போட்ட பாஜக…. நிறைவேறுமா திருமாவளவன் ஆசை…?

பாஜக, தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய தலைவர்களை முன்னிலைப்படுத்தி, ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி, அடுத்த தேர்தலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இந்த முடிவு, பாஜகவின் கூட்டணிக்குள் கூடுதல் கட்சிகளை…

Read more

எந்த காலத்திலும் ஒரு தலித் முதலமைச்சராக முடியாது… திருமாவளவன் பரபரப்பு பேச்சு…!!!

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொல். திருமாவளவன் தலைமையேற்று பேசினார். அவர் பேசியதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக…

Read more

திருமாவுக்கு மரியாதையே இல்ல…. விசிக என்றால் இதுதான்…. விளக்கம் கொடுத்த அண்ணாமலை…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச்.30) சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மக்கள் அனைவரும் சேர்ந்து திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும். திருமாவளவனுக்கு திமுகவில் மரியாதையே இல்லை. தனக்கு அதிக தொகுதிகள்…

Read more

BREAKING: அரசியலில் குதித்த நடிகர் சூர்யா குடும்பம்…. பரபரப்பு…!!

விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிகுமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

Read more

சமூக நீதி…. திமுக, அதிமுக ஒரே கருத்தில் இருக்கும்…. தன்னுடன் சேரும் கட்சிகளை நீர்த்துப்போக செய்வது பாஜகவின் வேலை…. திருமாவளவன் பேட்டி.!!

மக்களவையில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும்  விழுப்புரம் மக்களவை தொகுதிகளில் களம் காண்கிறது விசிக.…

Read more

#BREAKING: விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு – திருமாவளவன், ரவிக்குமார் மீண்டும் போட்டி.!!

மக்களவை தேர்தலில் விசிக சார்பில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர். மக்களவையில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

விசிக முக்கிய புள்ளியின் வீட்டில் ED சோதனை…. பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற அமலாக்கத்துறை சோதனை செய்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல்…

Read more

தெலுங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் விசிக போட்டி…. ஆந்திராவில் காங்கிரசுசன் பேச்சுவார்த்தை… திருமாவளவன் பேட்டி.!!

தெலுங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. சென்னையில் தென் மாநிலங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற…

Read more

BREAKING: கட்சியிலிருந்து நீக்கம்…. விசிக அதிரடி…!!!

விசிக மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமா அறிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக முகமது சலீம் தேடப்பட்டு வரும் நிலையில்,…

Read more

கூட்டணிக்கு வந்தால் அதிக சீட்… வந்தா லாபம் வராவிட்டால் don’t care…. கொக்கி போடும் ஜெயக்குமார்…!!

அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வது பற்றி பேசிய ஜெயக்குமார், ‘திமுக கூட்டணியில் இழுபறி உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் dont care. வந்தால் அவர்களுக்கு…

Read more

3 தொகுதி கேட்டுளோம்…. திமுக கூட்டணியில் தான் உள்ளோம்…. யாரும் காத்திருக்க வேண்டாம்…. எந்த கட்சியும் வெளியேறாது…. விசிக தலைவர் திருமா பேட்டி..!!

சென்னையில் விசிகவின் உயர்நிலை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தல், திமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின் சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

DMK கூட்டணியில் வெளியேறினால்….. 100 தொகுதியில்  வேட்பாளரை போட்டிருக்கலாம்; ட்விஸ்ட் வச்சி பேசிய திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,  புரட்சியாளர் அம்பேத்கார், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் ஆகியோரை நாம் கொள்கை ஆசான்களாக உள்வாங்கி இருக்கிறோம். அவர்கள் மூவரின் கருத்தும், இலக்கும் ஒன்றுதான். மக்களிடையே எந்த அடையாளத்தின்…

Read more

இதெல்லாம் அயோக்கியத்தனம்; ஆளுநர் அரசியலை வடநாட்டில் வைத்துக்கொள்ளவும்; திருமாவளவன் கருத்து…!!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு என்று பதற்றத்தை உருவாக்குகின்றனர் என விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வது எல்லாம் அயோக்கியத்தனம் எனவும் திருமாவளவன் பேசி உள்ள.  ஆளுநர் தனது அரசியலை எல்லாம்…

Read more

மக்களை உசுப்பி விதிக்கு கொண்டு வரணும; அதான் நான் வந்து இருக்கேன்; திருமா அதிரடி…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தலை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. மக்களை அமைப்பாக்க வேண்டும்.  அவர்களை அரசியல் சக்தியாக வலுப்பெற செய்ய வேண்டும் என்பதை…

Read more

எப்படி இருக்கீங்க திருமா ? நைட்டே போன் போட்ட எடப்பாடி… காரணமே வேறயாம…!!

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் அதிமுகவின் பொது செயலாளர் இபிஎஸ் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இரண்டாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில்…

Read more

பிஜேபியை எதிர்க்க… C.M ஸ்டாலின் மாதிரி…. ஸ்ட்ராங்கா யாரும் இருக்காங்களா ? பாராட்டிய விசிக!!

விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், #எச்சரிக்கை திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார்,…

Read more

2021 தேர்தல்ல… 6 சீட் தான் கொடுத்தாங்க… ஏன் OK சொன்னோம் தெரியுமா ? விசிக விளக்கம்!!

விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், #எச்சரிக்கை திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார்,…

Read more

திமுக உடனான கூட்டணி தொடரும் – விசிக உறுதி!!

மக்களவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு உறுதிப்பட கூறியிருக்கிறார். தனது ட்விட்டர் X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், #எச்சரிக்கை திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல்…

Read more

விவாதத்துக்கு வர சொல்லுங்க… சவால்விட்ட கிருஷ்ணசாமி… நறுக்குன்னு பதிலடி கொடுத்த திருமா!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநர் ஒரு பத்தாம் பசலி நபர் என்பது இதிலிருந்து தெரிகிறது.  நீண்ட நெடுங்காலமாக இருந்த மண்ணில் நிலைத்திருக்கக்கூடிய  பழமை வாதத்தை… மூடநம்பிக்கையை…  சமூகம் அப்படியே பின்பற்ற வேண்டும்.  இழி தொழில்களை, குலத்தொழில்களை…

Read more

மன்னிப்பு கேட்க சொன்னது சரி தான்; அவரு படிச்சி இருக்க மாட்டாரு… அண்ணாமலைக்கு கிளாஸ் எடுத்த திருமா..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு உண்டு என்பதும்,  மேல் சாதி கீழ் சாதி பாகுபாடு உண்டு என்பதும்,  சூத்திரர்கள் – பஞ்சமர்கள் – பெண்கள் உட்பட அனைவருக்கும் தீட்டு உண்டு என்பதும், …

Read more

”சனாதானம்”ன்னா… என்னென்னு தெரியாத முட்டாள்… தீயசக்தி திருமாவளவன்… எச்.ராஜா காட்டமான பேச்சு..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சனாதன தர்மத்தை பற்றி….. சனாதனம்னா என்னன்னு தெரியாத முட்டாள்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தெரிந்த அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறார்கள். காங்கிரஸ்  கட்சியில் இருக்குற டாக்டர் கரன்சிங்.  திரிணமூல் காங்கிரஸினுடைய மம்தா…

Read more

எல்லாமே தெரியும்…! அவரு ”அந்த கும்பல்ல” ஒருவர்… அண்ணாமலை மீது பாய்ந்த திருமா!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சனாதன பாசிசத்தை எதிர்த்து விமர்சிக்க கூடிய அனைவருமே இந்து அடையாளத்தை கொண்டவர்கள் தான். யாரும்   கிறிஸ்தவர் இல்லை, முஸ்லிம் இல்லை, பவுத்தர் இல்லை,  சீக்கியர் இல்லை, சமணர் இல்லை. இந்து அடையாளத்தை…

Read more

பயந்து…பதறி… வாய் வந்தபடி உளறும் பாஜக;  எகிறி அடிக்கும் திருமாவளவன்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் சங்பரிவார்களின் ஆட்சியை அதிகார பீடத்திலிருந்து… ஆட்சிபீடத்திலிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றே போது நம் முன்னால் இருக்கிற சவால். இதை மையப்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள்…

Read more

சனாதனம் வேரறுப்பு…! இன்னும் வேகமா செய்வோம்… உறுதி எடுத்த விசிகவினர்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில்  சனாதன வேறொறுப்பை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கிறோம். கடந்த   பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சனாதன பாசிசத்துக்கு எதிரான பரப்புரையை…

Read more

ஹேப்பியா இருக்கு…! கோட்டையில் பேசுனோம்…. ரொம்ப நாளாவே சொன்னோம்… C.M ஸ்டாலினுக்கு நன்றி…  மெர்சலாகி போன திருமா!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  சாதி ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் விடுதலை சிறுத்தை கட்சி தலைமையகத்தில் அவருடைய திருஉருவ  படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி இருக்கின்றோம். விடுதலைகள்…

Read more

ரொம்ப குஷியா இருக்கு… பாஜக அனாதையா நிக்குது… நினைச்ச மாதிரி நடக்கு… எனர்ஜிட்டிக்காக பேசிய திருமா!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஆகஸ்ட் 17 ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எனக்கு 60 வயது நிறைவை எட்டி இருக்கிறது. கடந்த…

Read more

அண்ணாமலை பாத யாத்திரை வேஸ்ட்: தமிழக அரசியலில் எடுபடாது; திருமாவளவன் பளீச் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரையும் தலை குனிய வைக்கக்கூடிய ஒரு சம்பவமாக இது அமைந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள் – கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்வியில்…

Read more

திருமாவின் ”சிங்கிள் லைன்” டயலாக் … அழுவதா ? சிரிப்பதா ? என குழம்பி போன அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, வேங்கைவயலை தொடர்ந்து நாங்குநேரியில் நடந்திருக்க கூடிய விஷயத்தை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல கட்சிகள் மௌன விரதத்தில் இருப்பதாக பார்க்கிறோம். 240 நாட்களுக்கு மேல் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் ஒருவரை கூட…

Read more

2024இல் 40க்கு 40 ஜெயிக்கணும்… சனாதன கும்பலுக்கு இடமில்லை, விரட்டி அடிப்போம்; திருமாவளவன் சூளுரை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் ஒன்றும்  செய்ய…

Read more

BREAKING : பல மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்…!!

விசிகவில் மறுசீரமைப்பு நடவடிக்கையாக பல்வேறு மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சி தலைவர் திருமா உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கோவை, சேலம், ஈரோடு,…

Read more

97 பெருசா ? இல்ல 3 பெருசா ?… நீயும் இந்து – நானும் இந்துன்னு சொல்லி…. ”ஒளிஞ்சுப்பாங்க” பார்ப்பனிய அரசியலை புட்டுப்புட்டு வைத்த திருமா!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிங்கராயர் சொன்னார்…..  மூன்று பெரிதா ? 97 பெரிதா என்றார். நீங்கள் இயல்பாக 97 பெரிது என்றீர்கள்…  மூன்று…

Read more

திருமா இருக்கும் கூட்டணி…. குறி வெச்ச ”பாஜக”…. சமாளிப்பாரா C.M ஸ்டாலின்… தமிழக அரசியலில் பரபரப்பு!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழக அரசியல் என்றால் ? அது பெரியார் அரசியல், சமூக நீதி அரசியல். அந்த சமூக…

Read more

C.M ஸ்டாலினுக்கே சவால்…. ஆபத்துமிக்க ஆளுநர் R.N ரவி …. அன்றே எச்சரித்த திருமா!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இங்கே சங்பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. அவர்கள் இன்னும் அமைப்பு ரீதியாக வலிமை பெறவில்லை. ஆனாலும், அவர்கள்…

Read more

சாதிவெறியை அறவே வெறுப்பவன்…. ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் பார்த்து பாராட்டிய விசிக தலைவர் திருமா..!!

கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு, விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.. விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், #கழுவேத்தி_மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன்.…

Read more

Other Story