விசிகவில் மறுசீரமைப்பு நடவடிக்கையாக பல்வேறு மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சி தலைவர் திருமா உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், நெல்லை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.