“ஃப்ரீயா கிடைக்குதேன்னு கிளிக் பண்ணா உங்களோட தனிப்பட்ட விவரங்கள் எல்லாமே திருடப்படும்!” வாட்ஸ்அப்பில் உலா வரும் ஆபத்தான வைரல் மெசேஜ்..!!!

வாட்ஸ்அப் செயலியில் “அரசு அல்லது பிரபல நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது” என்ற பெயரில் வேகமாகப் பரவி வரும் ஒரு போலி மெசேஜ், தற்போது ஏராளமான பயனர்களை அச்சுறுத்தும் மாபெரும் ஆன்லைன் மோசடியாக உருவெடுத்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட…

Read more

Other Story