விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. கடன் தொகை அதிகரிப்பு…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதோடு அவர்களின் இடுபொருள்களுக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக விவசாய கடனுக்கான உச்ச வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதாவது 1.60 லட்சம் ரூபாயிலிருந்து…

Read more

Other Story