உலகையே இயக்கும் டீசல் என்ஜின்… இதை கண்டுபிடித்தவர் மர்ம மரணம்… பின்னணி என்ன…? ஒரு வரலாற்றுப் பார்வை…!
இன்றைய நவீன உலகில் சரக்குக் கப்பல்கள், தொடர்வண்டிகள், கனரக வாகனங்கள் மற்றும் தொழில்சாலை இயந்திரங்கள் இயங்குவதற்கு மிக முக்கியமான எரிபொருளாகவும் ஆற்றலாகவும் இருப்பது டீசல் என்ஜின். மனித சமுதாயத்தின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கண்டுபிடிப்புக்குச்…
Read more