“எதுக்கு இந்த விபரீத விளையாட்டு” … சானிடைசரை கையில் ஊற்றி தீ வைத்த இளைஞர்… கொழுந்து விட்டு எரிந்த கை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக வலைதளங்களில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான சாகசங்கள் விபரீதத்தில் முடிவதைக் காட்டும் மற்றொரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்காணொளியில், இளைஞர் ஒருவர் தனது கைகளில் கிருமிநாசினி திரவத்தை ஊற்றிக்கொண்டு, அதன் மேல் லைட்டர் மூலம் தீப்பற்ற வைக்க முயற்சி…

Read more

Other Story