ஆஸ்திரேலிய கேப்டன்களில் யார் பெஸ்ட் தெரியுமா..? “மறக்க முடியா சாதனைகள்”… ஆனா இப்பவும் ஒருத்தர் இருக்காருப்பா… உலக கிரிக்கெட்டில் மிக ஆதிக்கம்… பிஞ்ச் புகழாரம்..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் பல சிறந்த கேப்டன்கள் அணியை வழிநடத்தியிருந்தாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் யார் என்ற விவாதம் ரசிகர்களிடையே எப்போதும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தனது பார்வையில், அந்தப் பெருமைக்குரிய இடத்தை…
Read more