இனி ரயில் பயணத்திலும் ஸ்விக்கி பயன்படுத்தலாம்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தற்போது மக்கள் மத்தியில் பாஸ்ட்புட் கலாச்சாரம் என்பது அதிகரித்து விட்டதால் ஸ்விக்கியின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் swiggy மூலமாக ரயிலில் பயணம் செய்யும் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவை தேர்வு செய்து வாங்கி உண்ண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story