டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள்…. மாவட்ட மேலாளர்களே பொறுப்பு…. கடும் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுக்கடை மற்றும் பார்களில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கு மாவட்ட மேலாளர்களே முழு பொறுப்பு என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில்…
Read more