“தலைமை பூனை அதிகாரி”… மெட்ரோவில் வாயில்லா ஜீவனுக்கு கிடைத்த வேற லெவல் பதவி… செல்பி எடுக்க குவியும் ரசிகர்கள்… அடேங்கப்பா ஒரே நாளில் இம்புட்டு மவுசா…? கொடுத்து வச்சவன் பா நீ..!

மும்பை குண்டாவலி மெட்ரோ ரயில் நிலையத்தில் வழக்கமாகக் காணப்படும் இஞ்சி நிறப் பூனை ஒன்று தற்போது இணையத்தில் நட்சத்திரமாக மாறியுள்ளது. பயணி சந்தேஷ் சமந்த், அந்தப் பூனை நிலையத்தில் இருப்பதைப் பார்த்து, அதற்கு அதிகாரப்பூர்வ பதவி வழங்க வேண்டும் என மெட்ரோ…

Read more

Other Story