இருட்டில் தொடங்கிய பயணம், இன்று நீதிபதியின் ஆசனத்தில்… உறைந்து போக வைக்கும் வெற்றிச் சரித்திரம்..!!!

விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் உடல் குறைபாடுகள் எவையும் ஒருவரின் வெற்றிக்குத் தடையாக இருக்காது என்பதை 24 வயதான தன்யா நாதன் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். கேரளா மாநிலத்தின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி சிவில் நீதிபதி என்ற வரலாற்றுச் சாதனையினை அவர் படைத்துள்ளார்.…

Read more

Other Story