பிளீஸ்.! எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க… வீட்டின் மேற்கூரை வழியாக செல்லும் உயரழுத்த மின்சாரக் கம்பிகள்… மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த சிறுமிகள்… உடனே நடந்த வேலை.. வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், தங்கள் வீட்டின் மேற்கூரை வழியாக ஆபத்தான முறையில் செல்லும் உயரழுத்த மின்சாரக் கம்பிகளை அகற்றக் கோரி இரண்டு சிறுமிகள் வெளியிட்ட காணொலி, மாவட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது.   संभल के चंदौसी…

Read more

Other Story