சமூக சேவை.. “இந்த போட்டோ நல்லா இல்ல திரும்ப எடுங்க”… நிலைத்தடுமாறி 6 அடி குழிக்குள் விழுந்த நபர் … வைரலாகும் வீடியோ…!!!
மத்தியப் பிரதேசம், சியோனி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகர சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. சமூக சேவை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த டாக்டர் பிரஃபுல் ஸ்ரீவஸ்தவா, கோயில் கட்டுமானத்திற்கான அஸ்திவாரத்தில் சாந்து போடும் பணியில் பங்கேற்றார். இது…
Read more