நாடாளுமன்றத்தில் 3 பெண்களைக் கண்டு அஞ்சுகிறாரா மோடி?… பிரதமருக்கு துணிச்சல் இல்லையா எனக் கேட்ட காங்கிரஸ்… வைரலாகும் வீடியோ…!!!
மக்களவையில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில், சில காங்கிரஸ் எம்.பி.க்கள் அசம்பாவிதத்தில் ஈடுபடத்…
Read more