30 வயதைக் கடந்த பெண்கள் இதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்…! உணவில் புரதச்சத்து குறைந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்…? நிபுணர்கள் பரிந்துரைக்கும் புரத உணவுகள் என்னென்ன…?

30 வயதைக் கடந்த பிறகு பெண்களின் உடலில் பல்வேறு இயற்கையான மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. இந்தக் காலகட்டத்தில் உடல் எடையை மட்டும் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், தசை வலிமை மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது முக்கியம். அதற்கு போதுமான புரதச்சத்து…

Read more

Other Story