“முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ED அதிரடி ரெய்டு!”.. பெண் அதிகாரிகள் கார் மீது கல்வீச்சுத் தாக்குதல்.. கேரளாவில் பெரும் பதற்றம்..!!
கேரளாவில் கடந்த வாரம் நடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோரைக் குறிவைத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியுள்ளது. சிஎம்ஆர்எல் தாது நிறுவனத்திடமிருந்து,…
Read more