“பெட்டிங் கடனுக்காக பாட்டி வயதுப் பெண்ணை கிணற்றில் தள்ளிய பாவி”… நரகமாய் மாறிய 21 மணி நேரம்… விடிய விடிய மரணத்தோடு நடத்திய போராட்டம்.. பகீர் பின்னணி..!!!
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் நுஸ்துலாப்பூர் கிராமத்தில், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் பழக்கத்தால் ஏற்பட்ட கடன் சுமையை அடைப்பதற்காக 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் செய்த கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தினேஷ் ரெட்டி என்ற…
Read more