ஃபர்ஸ்ட் அம்மா..! தாய்க்கு நடந்த விபரீத மரணம் மகளுக்குமா..? பாத்திரம் கழுவிய 15 வயது சிறுமி நொடியில் மரணம்… எமனாக வந்த பாம்பு.. குடும்பமே அதிர்ச்சி.!
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பாம்பு கடித்ததில் 15 வயது சிறுமி சாக்ஷி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மசூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தபோது, அங்கு இருந்த பாம்பு…
Read more