நொய்டா மாலில் பவுன்சர்களின் வெறிச்செயல் – இளைஞரை ஓட ஓட விரட்டி அடித்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள புகழ்பெற்ற கார்டன் கேலரியா மாலில் உள்ள ஒரு மதுக்கடையில், பவுன்சர்களுக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு நபரை பல பவுன்சர்கள்…

Read more

Other Story