ஒரு டீச்சரரே இப்படி செய்யலாமா..? உடம்பு சரியில்லன்னு சொன்னது ஒரு குத்தமா… ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ற அளவுக்கு மாணவனை அடித்த கொடூரம்…? பெற்றோர் கதறல்.!
பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் ஃபார்பிஸ்கஞ்சில் உள்ள சிசு பாரதி பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. உடல்நிலை சரியில்லை என்று மாணவன் ஆசிரியர் அசீம் தத்தாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவனை அடித்ததாக…
Read more