பைக்கா? இல்லை பறக்கும் அரண்மனையா?.. நடுரோட்டில் வித்தை காட்டிய நபர்… மிரண்டு போன வாகன ஓட்டிகள்.. அனல் பறக்கும் நெட்டிசன்கள் விவாதம்..!!!
சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்வேறு விதமான வினோதமான வீடியோக்கள் வெளியாகி மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளையே நகரும் வீடாக மாற்றி, நடுரோட்டில் ஓட்டிச் செல்லும் ஒரு வியக்கத்தக்க வீடியோ இணையத்தில் வைரலாகி…
Read more