“நான்தான் அந்த ‘பராசக்தி’ செழியன்” மேடையில் அதிரடி காட்டிய சீமான்….!!

கடந்த மூன்று தலைமுறைகளாகத் தாய்மொழியை எழுதவோ, படிக்கவோ தெரியாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்கிவிட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ் மொழியைப் படிக்காமலேயே உயர்ந்த பட்டங்களைப் பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்ற மோசமான சூழல்…

Read more

Other Story