“அடேங்கப்பா, ஒரு வெளிநாட்டுகாரர் நம்ம மொழியை இப்படி பேசினா எப்படி ஆச்சரியப்படாம இருக்க முடியும்?”.. இணையத்திலும் கொட்டிக் குவியும் பாராட்டுக்கள்..!!!
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் நமது கலாச்சாரம், உணவு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைக் கண்டு வியப்பது வழக்கம். ஆனால், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் நம் நாட்டின் தேசிய மொழியான ஹிந்தியைத் துளிகூடத் தடுமாற்றம் இல்லாமல், ஒரு…
Read more