34 ஆண்டுகளாக காணாமல் போன 2 மலையேற்ற வீரர்கள்….! பனிப்பாறை உருகியதும் வெளியே வந்த உடல்கள்… டிஎன்ஏ மூலம் அடையாளம்….! சுவிட்சர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….
சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1992-ம் ஆண்டு காணாமல் போன 2 பெல்ஜிய மலையேற்ற வீரர்களின் உடல்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள டிரிஃப்ட் பனிப்பாறையில் ஜூலை 26-ம் தேதி மலையேற்றம் சென்ற ஒருவர் மனித உடல்களை கண்டறிந்தார்.…
Read more