காலம் அழித்துவிட்டதாக நினைத்த நகரம் மீண்டும் கண்டுபிடிப்பு…! எகிப்தின் பண்டைய வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் திறந்த ஆய்வு…! இந்த மர்ம நகரம் எப்படி மறைந்தது தெரியுமா…?

எகிப்தின் பண்டைய வரலாற்றை அறிந்துகொள்வதில் தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து புதிய தகவல்களை வெளிக்கொண்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செழித்து விளங்கிய குடியிருப்புகள், கோயில்கள் மற்றும் நகரங்களின் தடயங்கள் மணல் மற்றும் மண்ணுக்குள் புதைந்த நிலையில் கிடைக்கின்றன. அந்த வகையில், நீண்ட…

Read more

Other Story