சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை… காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பெண்… பரிசளித்த லலிதா ஜுவல்லரி உரிமையாளர்…!!

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் பத்மா என்பவர் தி.நகர் சாலையில் கேட்பாரற்று கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் மீட்டு தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தார். இக்காலகட்டத்தில் இத்தகைய நேர்மையுடன் செயல்பட்ட அந்தப் பெண்ணின் நற்பண்பைப் பாராட்டும் வகையில் லலிதா…

Read more

Other Story