ஓடும் ரயிலில் படுக்கை சீட்டுக்காக நடந்த சண்டை…. ஆத்திரத்தில் ராணுவ வீரரை குத்தி கொன்ற நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!
பிகானேர்–ஜம்மு தவீ–சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த திகில் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படுக்கை சீட்டை கொடுக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இராணுவ வீரர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்தவர் குஜராத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஜிக்னேஷ் சவுதரி. அவர்…
Read more