“ரேகிங் என்ற பெயரில் அரங்கேறும் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தருணம் இது!”.. சமூக ஆர்வலர்களின் தீவிரக் குரல்கள்..!!!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் மருத்துவ மாணவி ஒருவர் மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கல்வித்துறையையும் மருத்துவ உலகையும் உலுக்கிப் போட்டிருக்கிறது. உயர் கல்வி பயிலும் இடங்களில் மூத்த மாணவர்களும் சக அதிகாரிகளும் நடத்தும் கொடூரமான ராகிங் மற்றும்…
Read more