நெய் உண்மையிலேயே உடலுக்கு வரப்பிரசாதமா….? மருத்துவர் சொல்வதை தெரிந்துகொள்ளுங்கள்…!
இந்திய சமையலில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான கொழுப்பு உணவுகளில் நெய்யும் ஒன்று. சாதம், பருப்பு, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளில் சிறிதளவு நெய் சேர்ப்பது சுவையை அதிகரிப்பதுடன், கொழுப்பில் கரையக்கூடிய சில வைட்டமின்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவக்கூடும். நெய்யில் வைட்டமின்…
Read more