“விஜய்க்கு அதிரடி ஆதரவு!” – ஆளுநரை வெளுத்து வாங்கிய சஞ்சய் ராவத்.. “இது சட்ட விரோதம்”.. கடும் தாக்கு..!!
மகாராஷ்டிரா சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தமிழக அரசியல் சூழல் குறித்து நாசிக்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத் தேர்தல் முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சூழலில்,…
Read more