மக்களே வேண்டியதை சொல்லலாம்…. தேர்தல் அறிக்கை செயலி தயார்…. தொழில்நுட்பத்துடன் களம் இறங்கிய திமுக….!!
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பிற்காக “மக்களின் அறிக்கை” என்ற புதிய செயலியை (App) முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் திமுகவின் அறிக்கையில் எந்த மாதிரியான திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் இந்த செயலி…
Read more