“பெத்த தகப்பனோட எச்சரிக்கையையும் மீறி அந்த இருட்டு ராத்திரியில ஓடிப் போயிட்டாளே..!”  காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!!!

பெற்றோரின் வார்த்தைகளை அலட்சியப்படுத்திவிட்டு, வயது முதிர்ச்சியற்ற பருவத்தில் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகள் எத்தகைய விபரீதத்தில் முடியும் என்பதற்குச் சான்றாகப் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் “அந்தப் பெண் பக்கமே போகாதே, அவளோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாதே”…

Read more

Other Story