“சார் என் புகாரை எழுதிட்டு தான் மறுவேலை பார்க்கணும்!” கம்பீரமாக கேட்ட மழலை… சிரிப்பையும் வியப்பையும் ஏற்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..!!!

பள்ளிப் பேருந்துக்கான கட்டணச் சீட்டை தொலைத்துவிட்ட சிறுவன் ஒருவன், பயந்து ஓடிஒளியாமல் தனது நண்பனுடன் நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று “எனது எஃப்.ஐ.ஆர்-ஐ பதிவு செய்யுங்கள்” என்று மழலை மொழியில் தைரியமாகக் கேட்ட சம்பவம், அங்கிருந்த காவல் அதிகாரிகளையும் பொதுமக்களையும் வியப்பில்…

Read more

Other Story