ஒரே வீட்டில் இரண்டு சடலங்கள்… தாய் ஏன் இப்படி செய்தார்?.. பூட்டிய அறைக்குள் முடிந்த இரு உயிர்கள்… உறைந்து போன அக்கம் பக்கத்தினர்…!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டு இம்மாடிஹள்ளி பகுதியில், 17 வயது மகளைத் தாய் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்ணா என்ற பெண்மணி, தனது மகள் கருண்யாவை வீட்டில் வைத்து…
Read more