நடுநடுங்க வைத்த கொடூரம்!.. துணியில் சுற்றப்பட்டு வீசப்பட்ட வாலிபரின் சடலம்… சிசிடிவியை பார்த்து உறைந்துபோன போலீசார்..!!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் கோட் கல்சா பகுதியில் உள்ள தாகியா வாலி தெருவில், அதிகாலையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல் நிலைய போலீசரும் உயர் அதிகாரிகளும்…
Read more