டிரம்ப் பெயர்… டிரம்ப் முகம்… ஆனால் ஆபத்து வேறா?! பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ரசாயனம் என்ன? அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!!
நெதர்லாந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகத்தைப் போன்ற வடிவம் கொண்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறங்களில் இருந்த அந்த மாத்திரைகள், அந்நாட்டின் போதைப்பொருள் தகவல் மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் பரிசோதனைக்காக வழங்கப்பட்டன. பரிசோதனையில் அவற்றில் பிஎம்எம்ஏ என்ற ஆபத்தான…
Read more