“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!
மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…
Read more