“ஒரு முடிவு… வாழ்க்கையே மாறிடுச்சு…சம்பளத்தை விட திறமை முக்கியம்னு நிரூபிச்சாரு…..₹13 லட்சம் சம்பளம்… ஆனா வேற லெவல் கனவு…!!!
தன்னுடைய வாழ்க்கை நல்ல நிலையில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் கிடைத்த நல்ல ஊதியப் பணியை விட்டுவிட்டு, செயற்கை நுண்ணறிவு துறையில் உயர் கல்வி பெறச் சென்ற இளைஞர் தற்போது பெரும் ஊதியத்துடன் பணியில் சேர்ந்துள்ளார். கர்நாடகத்தின் ஐஐடி தார்வாடில் பி.டெக் படிப்பை…
Read more