“உடனடியா செயல்பட்ட மக்கள் தான் உண்மையான ஹீரோக்கள்!” – அசம்பாவிதத்தைத் தடுத்து பெண்ணைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..!!!
சமூகத்தில் மக்கள் மனதில் போற்றப்படும் வரலாற்றுத் தலைவர்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளுக்கு மதிப்பு அளிப்பது என்பது நமது பண்பாட்டின் முக்கிய அங்கமாகும். ஆனால், சில நேரங்களில் நடைபெறும் எதிர்பாராத அசம்பாவிதங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர…
Read more