“சத்தியம் செஞ்சு சொல்றேன்…. ராஜா அப்படிப்பட்டவன் இல்லை” களத்தில் குதித்த பாப்பையா…. வைரலாகும் வீடியோ….!!

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் புகார்கள் மற்றும் தவறான செய்திகள் குறித்து, மூத்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 45 ஆண்டுகளாகத் தனது குழுவில் இருக்கும் ராஜா…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…! படிச்ச ஸ்கூல் வளரனும்…. 20 லட்சம் நன்கொடை…. பாப்பையாவுக்கு நன்றி….!!

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ளது வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி. இந்த பள்ளியில் தான்  பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா 1941 முதல் 1945(1 முதல் 4) வரை படித்துள்ளார். ஆனால் இந்த பள்ளி தற்போது பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக…

Read more

Other Story