சாய் சுதர்சனுக்கு பதில் சர்பராஸ் கான்…! மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய இளம் புயல்… டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி காட்ட தயாரான கில் படை… திறமையை நிரூபிக்க மீண்டும் ஒரு சான்ஸ்.!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்ப்ராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது.…
Read more